ஈரோடு வாசல் சிறுகதைப் போட்டி 2026- வெற்றியாளர்கள்

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி 2026 முடிவுகள் இன்று நடைபெற்ற  ஆட்சிக்குழு பதவியேற்பு விழாவில் வெளியிடப்பட்டது.  8 பேர் கொண்ட குழு அமைத்து, 283 கதைகளோடு தொடங்கி, நான்கு சுற்றுகளில் மொத்தம் 19 நடுவர்களின் அயராத பங்களிப்பில் தேடிக்கிடைத்த 3 வெற்றியாளர்கள் + 3 ஆறுதல் பரிசுக்குரியவர்கள் விவரங்களை இங்கே பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.

அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள், தமிழ் எழுத்துலகில்  உங்கள் பங்களிப்பு மென்மேலும் தொடரட்டும்.  











1 comment:

  1. மனம் நிறைந்த மகிழ்வும்,நன்றியும். படைப்பாளிகளை பாராட்டி ஊக்குவிக்கும் தங்கள் சிறப்பான பணிக்கு நல் வாழ்த்துகள்..நிர்வாக குழுவில் உள்ள அனைவருக்கும் மனமார்ந்த நன்றி..அன்பான வணக்கம்..அன்புடன்.ரிஸ்வான்..சென்னை.

    ReplyDelete