ஈரோடு வாசல் சிறுகதைப் போட்டி 2026- இறுதிச்சுற்றுக்குத் தேர்வான கதைகள்

ஈரோடு வாசல் சிறுகதைப்போட்டி மூன்றாம் சுற்றில் பங்கேற்ற 39 கதைகளும் வெவ்வேறு களங்களில் நல்ல படைப்புகளாக இருந்தது. அதிலிருந்து நடுவர் குழுவினரால்  இறுதிச்சுற்றுக்குத் தகுதியானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 கதைகளின் பட்டியலை அதன் ஆசிரியரின் புகைப்படத்தோடு  வெளியிடுவதில் ஈரோடு வாசல் - தமிழ்முற்றம் மகிழ்ச்சி கொள்கிறது.  அனைவருக்கும் வாழ்த்துக்கள்! 

நிறைவுக்கட்டத்தை எட்டியிருக்கும் போட்டியில் வெற்றிப்பரிசுகளைத் தட்டிச்செல்பவர்கள் யார் யார்? அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில்...
























2 comments:

  1. போட்டி அறிவித்த நாள் தொடங்கி ஒவ்வொரு கட்டத் தேர்வுகள் குறித்து படைப்பாளிகளுக்கு தகவல் அனுப்பி தங்களது பணியை செவ்வனே செய்த தங்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டுகளும்
    போட்டியில் பங்கேற்ற வெற்றி பெறும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் க்ஷ

    ReplyDelete
  2. பல சிறுகதை போட்டிகள் நடந்தாலும் வெகு சில போட்டி அமைப்பாளர்கள் மட்டுமே சிறுகதை கிடைத்தது முதல் ஒவ்வொரு சுற்றின் முடிவையும் படைப்பாளர்கள் உடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.. அந்த வகையில் வாசல் அமைப்பு தொடக்கம் முதலே அதன் செயல்பாடுகளை சிறப்பாக அனைவருக்கும் மின்னஞ்சல் மூலமாக தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.. படைப்பாளிகள் சார்பில் வாசல் அமைப்பிற்கும்அன்பும் நன்றியும்.. கலந்து கொண்ட அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்

    ReplyDelete